மதிப்பிற்குரிய அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை:
மலர்ந்தும் மலராத காலைப் பொழுதில்
மலர்ந்திருக்கும் பூக்கள் அழகுதான் பார்க்க!
வளர்கின்ற நட்புடன் காலை வணக்கம்!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:58 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home