Monday, November 08, 2021

கூடிவாழ்ந்தால் கோடிநன்மை!


கூடிவாழ்ந்தால் கோடிநன்மை!


முதல்குறள் இங்கே உலகில் நிறைவு!

கடைக்குறள் கூடி முயங்கப் பெறினே!

உலகமே கூடிவாழ்ந்தால் கோடிநன்மை என்றே

உரைக்கிறது வள்ளுவம் தான்.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home