நண்பர் பன்னீர் செல்வம் இணையருக்கு வணக்கமும் படத்திற்குக் கவிதையும்:
செம்மலர்கள் பூத்துக் குலுங்குகின்ற காலையிலே
அன்பு வணக்கத்தைக் கூறுகின்ற நண்பருக்கு
எங்கள் வணக்கத்தை நன்றியுடன் கூறுகின்றோம்!
நம்நட்பு வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
posted by maduraibabaraj at 7:45 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home