நல்லதுசெய்!
வேண்டுமென்றே தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்காதே!
சீண்டிவிட்டுக் கூட்டைப் பிரித்தெறிய எண்ணாதே!
ஈனத்தை விட்டுவிட்டே ஒற்றுமைக்குப் பாடுபடு!
ஆனமட்டும் நல்லதுசெய்! வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:52 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home