Friday, January 21, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்- தமிழாக்கம்

 

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!

வெற்றியா தோல்வியா என்பதைக் காட்டிலும்
உற்ற முயற்சியை வாழ்த்துவது முக்கியம்!
மற்றவர்கள் காட்டும் முயற்சிகளைப் பாராட்டித்
தட்டிக் கொடுப்பதும் முக்கியமே!
எல்லோரும்
தங்கள் இலக்குநோக்கி முன்னேறு கின்றனர்!
என்றும் முயற்சியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home