மகள் திருமதி உமா பாலு அனுப்பியதன் தமிழாக்கம்!
நல்லோர் நமைச்சுற்றி வாழ்தல் அவர்களிடம்
உள்ளதை நாம்பெறுதல் அல்ல! சிறந்தவராய்
இவ்வுலகில் நாமாகும் வாய்ப்பென்றே எண்ணவேண்டும்!
நல்லோர் தொடர்பின் வலிமை நமக்கதுதான்!
நல்லோரே வாழ்வின் வரம்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:36 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home