Monday, January 31, 2022

நண்பர் LR சந்திரசேகரன் அனுப்பிய காணொளி


நண்பர் LR சந்திரசேகரன் அனுப்பிய காணொளி!


பதுங்கிப் பதுங்கி மெதுவாய் நடந்து

பறவைமேல் பாயும் என்றிருந்த நேரம்

பறவையோ பார்த்திருக்கப் பூனையோ முத்தம்

பறவை அலகில் பதிக்க மனத்தின்

பதற்றம் தணிந்ததே பார்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home