அனுசரிப்பே வாழ்வு
அனுசரிப்பே வாழ்வு!
காலம் பறந்தேதான் செல்கிறது நாள்தோறும்!
காலைப் பொழுதும் அழகாய் விடிகிறது!
நேரங்கள் செல்லத் தொடங்கியதும் வாழ்க்கையின்
கோலம் உருமாற்றம் கண்டே மகிழ்ச்சியும்
பாழும் துயரும் கலந்த நிகழ்வுகள்
தோளை உலுக்க உளைச்சலும் சேர்ந்திடும்!
நாளும் அனுசரித்தால் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home