Monday, February 07, 2022

பற்றுக அப்பற்றை

 

பற்றுக அப்பற்றை

இக்காப்போ அக்காப்போ எக்காப்பே என்றாலும்

அக்கறையாய்த் தேன்குறள்கள் செப்பும் அறக்காப்பே

எக்கணமும் பொன்றாத் துணையாகும் வாழ்விலே!

பற்றுக அப்பற்றைத் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home