Saturday, February 05, 2022

தூண்டித் துருவாதே

 தூண்டித்துருவாதே!


பழைய நிகழ்வுகளைத் தூண்டித் துருவும்

நிலையெடுத்தால் சிக்கல்கள் தீராதே என்றும்!

பழையதை இங்கே மறப்போம்! புதிய

நிலையை எடுப்போம்! மகிழ்ச்சி நிலைக்கும்!

தழைக்கும் மகிழ்ச்சிப் பயிர்.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home