செல்வமும் உணவும்!
எண்ணற்ற செல்வங்கள் எங்கிருந்த போதிலும்
இன்னுந்தான் வேண்டுமென்றே உள்ளம் விரும்புமிங்கே!
என்னதான் இங்கே உணவளித்துப் பாருங்கள்!
தங்கள் ஒருசாண் வயிறு நிரம்பியதும்
அம்மம்மா! போதுமென்பார் பார்த்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:53 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home