Friday, February 04, 2022

பழைய சோறு


பழைய சோறு!


பழையசோறு என்றே இகழவேண்டாம்! அந்தப்

பழையதில் நோயெதிர்ப் பாற்றலுண்டு! மேனி

இயங்கத் துணைபுரியும்  உள்ளுறுப்பைக் காக்கும்

பலநன்மை கொண்ட

நுண்கிருமி உண்டு!

களப்போர் நடத்தியே நோய்க்கிருமி

தன்னைத்

தடுக்கும் அரணாகும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home