சுமை!
தாய்மொழியை வாழ்வில் புறக்கணித்து வாழ்பவர்கள்,
தாய்நாட்டை நாளும் அவமதிக்கும் நாட்டுமக்கள்,
பெற்றோர் அருமை தெரியாத பிள்ளைகள்,
உற்றார் உறவை மறந்துவிட்ட சுற்றத்தார்,
இத்தரணி தூற்றும் சுமை.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:55 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home