நண்பர் குறள் வித்தகர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்து!
ஒப்பீடு செய்தே குறள்விளக்கம் தந்தேதான்
அற்புதமாய்ப் பேசினார்! அஷ்ரப் கருத்தாக!
கண்களுக்கும் கேட்கும் கருத்துக்கும் நல்விருந்தைத்
தந்தவரை வாழ்த்துகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:56 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home