இறுதிவரை எழுது!
காற்றை, கடலலையைக் கட்டுப் படுத்துகின்ற
ஆற்றல் எவருக்கும் இல்லை! அதுபோல
ஊற்றெடுக்கும் பாவலனே! நற்கருத்துப் பாக்களை
மூச்சுநிற்கும் மட்டும் எழுது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:16 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home