கண்ணாடி-- பானை!
கீறல் விழுந்துவிட்ட கண்ணாடி யாயிருந்தால்
கீறலை இங்கே சரிப்படுத்திப் பார்க்கலாம்!
ஊறி உடைந்துவிட்ட பானையை
ஒட்டவைக்க
ஓடினால் தோல்விதான் செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:05 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home