தென்காசி திருவள்ளுவர் கழகம் VOV
தென்காசி திருவள்ளுவர் கழகம்--
வள்ளுவர் குரல் குடும்பம் இணைந்து
நடத்தும் இணையவழி சொற்பொழிவு:
3rd February 2022
இன்றைய பேச்சாளர்கள்:
திருமதி சிவ. ஆனந்த பகவதி
மூத்த வழக்கறிஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
தலைப்பு:
வள்ளுவரின் கட்டளை(க்)கள்(கல்)
வள்ளுவர் கூறுகின்ற கட்டளைச் சொற்களைத்
தெள்ளத் தெளிவாகப் பேச்சில் எடுத்துரைத்தார்!
வள்ளுவத்தை ஆய்ந்தறியும் ஆற்றல் மிளிர்கின்ற
வல்லவரை வாழ்த்துவோம் நாம்.
மருத்துவர் கார்த்தி
குழந்தை நல மருத்துவர்
ஈரோடு
தலைப்பு
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?
குழந்தைநலம் பேணும் மருத்துவர் கார்த்தி
தலைப்பின் விளக்கம் அணுகுமுறை நன்று!
இளைஞரின் ஆற்றலும் ஆர்வமும்
நாளும்
வளர்வதற்கு வாழ்த்துகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
VOV Anandha Bagavathi
மிக்க நன்றி பாபாராஜ் ஐயா.
2016 விஓவியில் சேர்ந்த போதிலிருந்து தாங்கள் அளித்து வரும் ஊக்கம் நன்றிகளை தாண்டியது.
🙂🙂🙏🙏🙏
0 Comments:
Post a Comment
<< Home