தவத்திரு முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகளுக்கு வாழ்த்து!
வெண்பா, விருத்தங்கள் என்ற இருவகை
வண்டமிழ்ப் பாவினத்தால் ஆன்மிகப்
பாவிருந்தை
நெஞ்சம் உருகப் படைத்திட்டார் சாந்திகுமார்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:52 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home