பெற்றோர் அருகாமை வேண்டும்!
விளையாட்டு மென்பொருள் தின்பண்டம் எல்லாம்
குழந்தைகள் உள்ளத்தில் நிற்காது நாளும்!
வளர்க்கின்ற பெற்றோர் அருகாமை ஒன்றே
நிலையான இன்பம் உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 2:27 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home