Monday, February 07, 2022

தந்தையை இழந்து வாடும் நண்பருக்கு ஆறுதல்


தந்தையை இழந்து வாடும் 

நண்பர் IG சேகருக்கு ஆறுதல்!



தந்தையார் தன்மகன் முன்னேறத் தன்கடமை

செவ்வனே செய்தார்! மகனுமந்தத்

தந்தையின்

உள்ளம் குளிரவே முன்னேறி இம்மகனின்

தந்தையோ என்னதவம் செய்தாரோ! என்றுதான்

இவ்வுலகம் கூறிப் புகழ அவையிலே முன்னேறி  வாழ்கின்றார் செப்பு.


தந்தை பிரிவால் துயரத்தில் வாழ்கின்ற

அந்தக் குடும்பத்தார் மீண்டு வாழ்வதற்கு

என்றும் இயற்கை துணைநிற்க வேண்டுகிறேன்!

என்றும் துணிவே துணை.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home