நண்பர் இசக்கிராஜன் அனுப்பியதன் தமிழாக்கம்!
ஒருவரை நம்பும்முன் நாமவரை நன்கு
புரிந்துகொள்ள வேண்டும்! உலகத்தின் போக்கு
சரியில்லை! நம்மை வரவேற்கும் பானம்
செயற்கை மணங்கமழும்! ஆனால் இயற்கை
எலுமிச்சை நாம்கை கழுவுகின்ற அந்தப்
பளபளக்கும் கிண்ணத்தில் வைத்திருப்பார் அங்கு!
உலகமே இப்படித்தான் இன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home