நண்பர் எழில் புத்தன் ஆங்கிலச்சொல்லோவியத்திற்குக்
கவிதை ஆக்கம்!
மொழிபெயர்ப்பு!
போட்டி நிறைந்த உலகவாழ்க்கை என்றேதான்
மூச்சுவிட்டு நாளும் புலம்புவதை விட்டுவிட்டுப்
போட்டிபோடும் சூழலுக்கு நம்மைத் தயார்செய்தே
ஆற்றலைக் காட்டியே சந்திக்க வேண்டும்!
ஆக்கபூர்வ ஆற்றலைக் காட்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home