Sunday, March 13, 2022

நண்பர் எசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை வடிவம்!

மொழிபெயர்ப்பு!

இப்போதே எல்லாம் நடக்கவேண்டும் என்றெண்ண

வைப்பதே உள்ள உளைச்சலாகும் வாழ்க்கையில்!

எப்போது வாழ்வில் நடக்கவேண்டும் என்றுளதோ

அப்போது தான்நடக்கும் என்பதே நம்பிக்கை!

நம்புவோம் வாழ்வில்! உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home