பண்பே அளவுகோல்!
நம்மை நமக்காக இங்கே மதிக்கவேண்டும்!
பொன்பொருள் சொத்துபத்து வைத்தே
மதிப்பது
கண்ணிருந்தும் பார்வை இழந்ததற் கொப்பாகும்!
பண்பை அளவுகோலாய்ப் போற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:47 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home