மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
மற்றவரை வாழ்த்திப் புகழ்வதில் பாதிவாழ்வை
மற்றவர்கள் உண்டாக்கும் உள்ள உளைச்சலால்
மிச்சமுள்ள மீதிவாழ்வை
இங்கே இழக்கின்றோம்,!
இத்தகைய ஆட்டமே போதும் நிறுத்திவிடு!
சற்றே உனக்காக வாழ்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:10 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home