மகிழ்வு
மகிழ்வு!
அழைத்துவிட்டோம் நண்பரை! நண்பர் வருவார்!
இலைமுதல் சமையல் அனைத்தும் தயார்தான்!
வழிமேல் விழிவைத்துக் காத்திருப்போம்! நண்பர்
குடும்பம் வருகைதந்தால் ஆகா! மகிழ்வோம்!
உழைத்த உழைப்பிற்கு நற்பயன் வாழ்வில்
கிடைத்தால் பொழியும் மகிழ்வு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home