சூழ்நிலையின் கைதி
சூழ்நிலையின் கைதியாக மனைவி வசந்தா!
வசந்தா! உடல்நலமில் லையென்றாலும் இங்கே
கடமைகள் செய்யவேண்டும்! சூழ்நிலையின் கைதி!
நடமாட்டம் தள்ளாடும்! என்னசெய்வாள்? பாவம்!
பிறர்நலன் ஒன்றே அவளுக்கு மூச்சு!
குறையின்றி வாழ்கிறாள் இங்கு!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home