Sunday, January 01, 2023

பேராசிரியர் சுப வீ


மதிப்பிற்குரிய சுப.வீ அவர்களுக்கு வாழ்த்து!


பேரா சிரியரா? பைந்தமிழ்ப் பாவலரா?

ஆர்வமுள்ள ஆய்வாளர் 

பண்பகமா? பன்முக

ஆற்றல் மிளிரும் அறிஞரா? அற்புதந்தான்!

வீரனார் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home