Sunday, June 18, 2023

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மனிதன் வெளியே உழைத்து முயற்சி

கனியவைக்க நம்பிக்கை  என்கிற ஆற்றல்

துணைபுரியும் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home