Saturday, July 15, 2023

இணக்கமான இல்லறத்திற்கு


இணக்கமான இல்லறத்திற்கு!


பெருந்தன்மை கோழைத் தனமல்ல வாழ்வில்!

புரிதலும் விட்டுக் கொடுக்கும் மனமும்

தெளிவாய் இருந்துவிட்டால் இல்லறத்தில் நாளும்

இணக்கம் மணக்கும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home