ஆணவம் தவிர்!
AVOID EGO!
ஆணவப் போக்கும் அனல்கக்கும் சொற்களும்
ஈன மனத்தின் வெளிப்பாடே! வேறில்லை!
ஊனமனம் நாளும் துரும்புகளைத் தூணாக்கும்!
வேண்டுமென்றே வம்பிக் கிழுத்து துடிக்கவைக்கும்!
ஆணவம் கேடுதரும் செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:27 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home