வக்கிரம் தீது!
வழிதவறிச் சென்றால் சரியான திக்கின்
வழிகாட்டி நேர்வழியில் போகவைக்க வேண்டும்!
பழிக்குப் பழியென்றே போகாத ஊரின்
வழிகாட்டும் வக்கிரம் தீது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:39 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home