Wednesday, July 12, 2023

நாகரிக மாற்றம்


 நாகரிக மாற்றம்!


அள்ளி முடித்திருந்தார் ஆறடிக் கூந்தலை!

கொள்ளை அழகுதான்! அக்கால நாகரிகம்!

துள்ளல் அழகாம் அரையடிக் கூந்தல்தான்!

கொள்ளை அழகுதான்! இக்கால நாகரிகம்!

எல்லாமே மாற்றத்தின் போக்கு.

மதுரை பாபாராஜ்

நாமே கொடுத்து வைத்த தலைமுறை. அழகின் இரு பரிணாமங்களையும் காணும் வாய்ப்பு. இறையருள் வாய்ப்பளித்தால் எண்ணில்லா கோலங்களைக் காணலாம். காத்திருப்போம்.

Rajendran Chokalingam

0 Comments:

Post a Comment

<< Home