மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, July 10, 2023
அகங்குளிரப் பேசு
அகங்குளிரப் பேசு!
பகைவரோ நண்பரோ பேசுகின்ற பேச்சில்
புகைச்சல் பொறாமையோ இல்லாமல் பேசு!
அகங்குளிரப் பேசு! அரவணைத்துப் பேசு!
முகங்கோணப் பேசுதல் தப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
7:30 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
குறிப்பறிந்து பேசு
நாலடியார் 213
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்
புகழஞ்சலி
பாவம் வள்ளுவம்
மருமகன் ரவி
காட்சிப் பிழை
தங்கம் படும்பாடு
யானையும் கருத்தும்
இறுதியில் ஒருவரே
0 Comments:
Post a Comment
<< Home