நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!
சிக்கலை ஒத்திவைப்ப தைக்காட் டிலுமந்த
சிக்கலை நேரடியாய்ச் சந்தித்தல் என்றுமே
முக்கிய மானதும் தேவையான ஒன்றுமாகும்!
நம்செயல் ஆற்றலை மேம்படுத்தும் இவ்வழிதான்!
சிக்கலுக்குத் தீர்வளிக்கப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home