பாவம் வள்ளுவம்!
ஆத்திகமும் நாத்திகமும் வள்ளுவத்தை அக்குவேறாய்
ஆணிவேறாய்ப் போட்டுப் படுத்துகின்ற வாக்குவாத
வேற்றுமையில் வள்ளுவம் நொந்துபோகும்! வள்ளுவரும்
போற்றுவார் போற்றட்டும்
எப்படியோ போங்களென்று
ஆற்றாமை கொண்டேதான்
கண்களை மூடித்தான்
வெற்றிடத்தை நோக்குவார் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home