மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, July 09, 2023
மருமகன் ரவி
மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!
சிக்கல் ஒருபோதும் நீடித்து நிற்பதில்லை!
சிக்கலோ உங்களின் வாழ்க்கை அனுபவப்
புத்தகத்தில் கையெழுத்தை இட்டுவிட்டுச் சென்றுவிடும்!
பக்குவத்தில் உண்டாகும் தீர்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
9:57 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
காட்சிப் பிழை
தங்கம் படும்பாடு
யானையும் கருத்தும்
இறுதியில் ஒருவரே
நண்பர் பழநி
அநீதி
நம்பிக்கையே வாழ்க்கை
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன்
0 Comments:
Post a Comment
<< Home