Saturday, July 08, 2023

யானையும் கருத்தும்



 யானையும் கருத்தும்!


பார்வை தெரியாதோர் யானையைத் தொட்டுணர்ந்து

கால்களைத் தூணென்றார்! காதை முறமென்றார்!

தும்பிக்கை தன்னை மரமென்றார்! வால்தன்னை

அம்மா! கயிறென்றார்! யானை வயிறையோ

அய்யோ சுவரென்றார்! மக்கள் வதந்திகளும்

அவ்வாறே கற்பனைக்கு வித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home