சமைக்க மனம்வேண்டும்!
அடுக்களையில் எல்லாப் பொருள்களும் உண்டு!
எடுத்துத் தொடுத்துச் சமையலைச் செய்ய
மனமில்லை என்றால் சமைப்பது எங்கே?
மணமும் சுவையுமே இல்லா நிலையில்
சமையலோ குப்பையில் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:22 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home