மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, July 06, 2023
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!
அன்பாய் உறவுகளைப் பேணி வளர்ப்பதற்குக்
கொஞ்சநேரந் தன்னைச் செலவழிக்க வேண்டும்நாம்!
நம்முடைய வாழ்வின் சிறந்த பகுதியாகும்!
அந்தநிலை நம்செயல் பாட்டிலே முக்கிய
பங்காகும் என்றே உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
12:10 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நண்பர் எழில்புத்தன்
சமையல்
இப்படியும் மனிதர்கள்
நல்லதல்ல
நேர்மறைப் பண்பே உயர்வு
நண்பர்சுந்தரம்
நண்பர் எழில் புத்தன்
அழிவு
திரைப்படப் பாடலின் வெற்றிக்குப் பின்னால்
வழக்கறிஞர் பழநிதீபன் அவர்களுக்கு வாழ்த்து
0 Comments:
Post a Comment
<< Home