மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, July 10, 2023
குறிப்பறிந்து பேசு
குறிப்பறிந்து பேசு!
எதையெதை எப்போது பேசவேண்டும் என்ற
நடைமுறை உண்டு! அதைவிட்டு நாமோ
கடைவிரித்தால் சற்றும் எடுபடாமல் போகும்!
குறிப்பறிந்து பேசப் பழகு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
7:29 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நாலடியார் 213
நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்
புகழஞ்சலி
பாவம் வள்ளுவம்
மருமகன் ரவி
காட்சிப் பிழை
தங்கம் படும்பாடு
யானையும் கருத்தும்
இறுதியில் ஒருவரே
நண்பர் பழநி
0 Comments:
Post a Comment
<< Home