தாடி மீசை!
தாடிமீசை உண்டு! அழகில்லை அக்காலம்!
தாடிமீசை உண்டு! அழகென்றார் இக்காலம்!
தாடிமீசை இன்றோ அழகின்
இலக்கணமாம்!
மாறிவரும் கோலத்தைப் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:37 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home