நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!
செய்முறையை நேர்த்தியாக்க வேண்டியது தேவையானால்
அச்செயலைத் தாமத மின்றியே செய்யவேண்டும்!
இல்லையெனில் செய்முறையைப் பாதிக்கும்! பின்னர்தான்
அத்தகைய பாதிப்பைக் கண்டறிவோம்! தத்தளிப்போம்!
செய்வதை நேர்த்தியாய் செய்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home