தம்பி பாலகிருஷ்ணன்-ஷீலா இணையருக்கு 40 ஆவது திருமணநாள்!
நாள்13.07.23
இல்லற வாழ்விலே நாற்பதாண்டைப் பார்த்தவர்கள்
நல்லறத்தைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழியவே!
பல்வளங்கள் பெற்றேதான் பல்லாண்டு வாழியவே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home