வாழ்க்கையில் நேரமே போதவில்லை என்றேதான்
நாமோ பரபரப்பாய் வாழ்ந்தகாலம் போனவுடன்
ஓய்வாய் முதுமையில் நேரமே போகவில்லை
ஓயாமல் நம்மைப் புலம்பவைத்தே வேடிக்கை
பார்த்திருக்கும் இங்கேநம் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 1:09 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home