மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!
அழகான நல்லுறவை நாள்தோறும் இங்கே
நிபந்தனை போட்டே உருவாவ தில்லை!
புரிதலுடன் நம்பிக்கை கூடிய நட்பால்
இணைந்தேதான் அற்புத மாகப் பழகும்
இருவரால் உண்டான தே.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:41 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home