நண்பர் இசக்கிராஜன்
ஓசை பெறும் வெண்கலம்;
ஓசை பெறாது மண்கலம்.
*இனிய காலை வணக்கம்.*
நண்பர் இசக்கிராஜன் சொல்லோவியத்திற்குக் கவிதை!
வெண்கலத்தில் கீறல் விழுந்தால் சரிசெய்வோம்!
வெண்கல இல்லறத்தில் வேற்றுமை கீறல்போல்!
மண்கலத்தில் கீறல் உடைத்தால் உடைந்ததுதான்!
மண்கல இல்லறத்தில் வேற்றுமை உண்டானால்
மண்கலம் போல உடைந்துவிடும் இல்லறம்!
வெண்கலமாய் மாற்றப் பழகு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home