சிற்றுண்டி வகைகள்!
TIFFIN VARIETIES!
இட்லிக்கும் தோசைக்கும் சட்னியும் சாம்பாரும்
உப்பலான பூரியை உண்ண உருளைதான்
பொங்கலுக்கு சாம்பாரும் சட்னியும் தூக்கல்தான்!
வெங்காய தோசை மசாலாவில் தோசையும்
உப்புமா மற்றும் இடியாப்பம் என்றேதான்
அப்பப்பா எங்கே நினைத்தாலும் தித்திக்கும்!
பற்றுடன் சாப்பிடப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home