பிடிவாதம்!
தன்னால் தெரியாது! சொன்னால் புரியாது!
இந்த மனமுள்ள மாந்தர்கள் எப்படிச்
சொன்னாலும் கேட்க மறுத்திடுவார்!
தன்னையே
நம்பாமல் வாழ்வார் தனித்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:56 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home