இருப்பதில் திருப்தி கொள்!
மரத்தில் இருக்கும் பலாக்காயை எண்ணி
கரத்தில் இருக்கும் களாக்காயை விட்டே
பலாக்காய் கிடைக்காமல் இங்கே இருந்த
களாக்காயும் கைநழுவிப் போகத்தான் பார்க்கும்
நிலையிலே ஏமாந்தார் நின்று.
இருப்பதில் நாளும் திருப்தியுடன் வாழும்
அருமைக் கருத்தை உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home